காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ்

வணக்கம், காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு. படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர்முடிகிறது. கார்த்திகை…

Continue Reading →

இலண்டனில் மூன்று ஆளுமைகளுக்கான நினைவஞ்சலி & “தமிழ்த் திரை : மையமாகும் விளிம்புகள்” இரு திரைப்படங்களை முன்வைத்த உரையாடல்

அறிவித்தல்காலம்- 08 டிசம்பர் 18 (சனி)
மாலை 3.00 மணிக்கு
இடம் – Trinity Centre, East Avenue, Eastham ,E12 6SG (Nearest Underground Station: East Ham)

அனைவரையும் அழைக்கிறோம். உரிய நேரத்திற்கு நிகழ்வு தொடங்கும்
ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES – A.C.T
தொடர்பு 07817262980 (Fauzer), 07402868713 (Sabesan)

அமர்வு-01 – வழிப்படுத்தல் – நா.சபேசன்

1. “ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர் ஐராவதம் மகாதேவன்” – உரை – எஸ். விசாகன் (மானிடவியல், சாசனவியல் ஆய்வாளர்)
2. “முழு நேர ஊழியன் தோழர் ஏ.எம்.கோதண்டராமன்” – கட்டுரை –  முன்னாள் பேராசிரியர் தெய்வசுந்தரம் , சென்னைப் பல்கலைகழகம்
3. “கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி ” உரை – மு. நித்தியானந்தன் ( எழுத்தாளர் கல்வியலாளர், கலை இலக்கிய விமர்சகர்)

Continue Reading →