‘இந்த நிலம் எனது’ கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

'இந்த நிலம் எனது' கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புமொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுவது என்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமன்னு. அதற்கு பாரியதொரு அறிவு இருக்க வேண்டும்.  அந்த வகையில் துணிச்சலாக இந்த நிலம் எனது என்ற காத்திரமானதொரு மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியை கெக்கிறாவயிலிருந்து திருமதி. ஸுலைஹா அவர்கள் வெளியீடு செய்திருக்கிறார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசியரான கெக்கிறாவ ஸுலைஹா தற்போது மரதன்கடவல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றுகிறார். ஆங்கிலத்தைத் தேடிப் படிப்பதில் தணியாத தாகம் கொண்டவர். இவர் ஏற்கனவே 2009 இல் பட்டுப் பூச்சியின் பின்னுகை போலும் – மொழி பெயர்ப்புக் கவிதைகள் (2009 சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது), 2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு – மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் (2010 இல் இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ்), 2012 வானம்பாடியும் ரோஜாவும் – மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் ஆகிய மொழிபெயர்ப்புத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பெண் படைப்பாளியான கெக்கிறாவ ஸஹானாவின் சகோதரியே இந்த நூலாசிரியர்.

Continue Reading →

நிகழ்வு: கருத்துரை கறுப்பு ஜீலை நினைவாக(ஞாயிறு 15.07.2012 மாலை 5 மணி) …

இனத்தைச் சுட்டெரிக்க முயன்ற அந்தக் கரிய நாளை நினைவு கூரும் முகமாக ஒரு கருத்துரை எதிர்வரும்  ஞாயிறு 15.07.2012ல் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. கொழும்பு வெள்ளவத்தையில், 58 தர்மராம வீதியிலுள்ள  பெண்கள் கல்வி ஆய்வு நிலைய மண்டபத்தில்  நடைபெறும்.ஒரு அழைப்பிதழ் கிடைத்தது.பார்த்ததும் நினைவுகள் அலைக்கழிந்தன. மறக்க நினைத்த சம்பவங்கள் தணலாகக் கிடந்து சுடர் வீச முனைந்தது. மூன்று தசாப்தங்களில் கழிந்துவிட்டனவா? நினைக்க ஆச்சரியமாக இல்லை.. வேதனையாகதான் உள்ளது. இனத்துவேசம் கொழுந்துவிட்டெரிய ஒரு தேசம் தனது மக்களில் ஒரு பகுதியினரை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாளில் ஆங்காரமாக இறங்கியது. அதன் வடுக்களைச் சுமந்து திரியும் மக்கள் அதன் வேதனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை. யுத்தம் வந்தது. அதுவும் முடிந்தது. ஆயினும் வடுக்களின் வேதனையை ஆற்றும் வழி தெரியாது இந்தத் தேசம் இன்னமும் கையறு நிலையிலிருக்கிறது. இங்கு ஒவ்வாரு இனத்திற்கும் தலைவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தத் தேசத்தை ஒவ்வொருவரும் தமது தேசம் என உணரவைக்கக் கூடிய ஒரு தேசியத் தலைவரைத் தேடி இந்தத் தேசம் வடிக்கும் கண்ணீர் வடிக்கிறது.

Continue Reading →

Remembering Black July 1983: Sri Lanka’s pogrom

MINORITY RIGHTS  And human rights in Sri Lanka 

– ‘new internationalist’ Magazine  128 October 1983 –
 
Sri Lanka's pogromSri Lanka’s pogrom
Sri Lanka erupted in an orgy of mass violence against the minority Tamil population last July. But what began as a ‘minority problem’ is rapidly becoming one of human rights for all Sri Lankans.

R.L. Pereira reports.
 
IF I WERE in Sri Lanka today I could not publish this article. As a Sinhalesejournalist, I could not even visit Jaffna, in the North of my country, where tens of thousands of Tamils have fled since the brutal attacks on them last July. The blood-letting, according to Tamil sources, cost over 2000 lives. Few Tamil homes, shops or businesses in the South of Sri Lanka escaped unscathed and thousands of refugees still wait in makeshift camps to be transported to the North.

The pro-Western government has responded to the crisis by claiming that a foreign-backed conspiracy was trying to engineer its downfall. It also banned political parties advocating a separate Tamil state and confiscated damaged Tamil property.

Continue Reading →

Asianage.com: Lankan Tamils perish in sea

Over 600 Sri Lankan Tamils have perished in the Indian Ocean sailing from the south Indian coast in sea-unworthy boats for greener pastures in Australia and Canada, says S.C. Chandrahasan, who heads the OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation), quoting from reliable statistics. Jul 10, 2012 – Over 600 Sri Lankan Tamils have perished in the Indian Ocean sailing from the south Indian coast in sea-unworthy boats for greener pastures in Australia and Canada, says S.C. Chandrahasan, who heads the OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation), quoting from reliable statistics. He must know since he has been efficiently running OfERR to take care of the thousands of the Tamil refugees who fled from the war zone in north Lanka since early 80s. “Families of these missing people have approached us pleading for help to locate them. The situation is tragic and hopeless. It is also hugely embarrassing because these boat people have been tutored by their unscrupulous agents to tell the Australian authorities that they were being treated very badly in the Indian refugees camps and so they had to flee to seek asylum, whereas the truth is that the Indian and Tamil Nadu governments have done a lot for us”, says Chandrahasan, whose father was the iconic Tamil leader in Sri Lanka known as Eezha Thanthai Chelva. “And a recent boat seizure found some Afghans too among the Sri Lankan Tamils”, he adds.

Continue Reading →