இணையத்தள அறிமுகம்: ‘பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology)’

முனைவர் தெ.வெற்றிச்செல்வனை ஆசிரியராக்கொன்டு வெளிவரும் இணையத்தளம் ‘பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology) ‘. அத்தளத்தினை இம்முறை ‘பதிவுகள்’ வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.…

Continue Reading →

நூல்: இலங்கை வாழ் தமிழர் வரலாறு

- பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. -முன்னுரை

– ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும். இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன்.                க. கணபதிப்பிள்ளை, பல்கலைக்கழகம், பேராதனை, 20-8-1956 –

Continue Reading →

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.( இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்).

மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 44,863 வாக்குகளும், ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கு 31,194 வாக்குகளும், முஸ்லீம் காங்கிரசுக்கு 13,963 வாக்குகளும் கிடைத்துள்ளன. பட்டிருப்பில் இலங்கைத்…

Continue Reading →