“உழைக்கும் தோழர்களே! ஒன்று கூடுங்கள்!உலகம் நம்து என்று சிந்து பாடுங்கள்”
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுக்கும் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நேரம: மாலை 18:00 மணிக்குகாலம்: மே 1ம் திகதி புதன்கிழமை (01.05.2013)இடம்: …