உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஷஷஇலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்|| என்கிறார்.உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஷஷஇலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்|| என்கிறார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012

தமிழ் ஸ்டுடியோ 'லெனின் விருது' வழங்கும் விழா - 2012தமிழ் ஸ்டுடியோ ‘லெனின் விருது’ வழங்கும் விழா – 2012
  
நாள்: 15-08-2012, புதன்கிழமை 
இடம்: எம். எம். திரையரங்கம் (MM Theater), கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், ராயல் ஆடவர் விடுதி அருகில்) 
நேரம்: மாலை ஐந்து மணிக்கு சரியாக (Exactly 5 PM)

சிறப்பு விருந்தினர்கள்

பாலு மகேந்திரா,
வசந்த்,
பாலாஜி சக்திவேல்,
பவா செல்லதுரை,
மருது,
கூத்துப் பட்டறை ந. முத்துசாமி,
காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன்,
நாடகவியலாளர் ஸ்மைல் வித்யா,
லெனின் & அம்ஷன் குமார்

Continue Reading →

பி.பி.சி (தமிழ்): டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர்!

பி.பி.சி (தமிழ்): டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர்!11 ஆகஸ்ட், 2012 – மட்டுப்படுத்தப்பட்ட முறையிலேயே டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அவை மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

Continue Reading →

‘We live in the age of nomadic hunters’ – Chandragupta Thenuwara

'We live in the age of nomadic hunters' - Chandragupta ThenuwaraIn 1997, Chandragupta Thenuwara coined the term ‘Barrelism’ as a way of conceptualizing his opposition to militarization. As the barrels kept invading city squares, urban streets and many other public spaces, he converted the barrels painted in camouflage into works of art. Instead of artistic reproduction of landscapes, he created ‘barrelscapes’ using the empty exhibition spaces of the art galleries. “If someone asked me to portray the present state of Sri Lankan society, I have nothing to draw but barrels. Barrels have occupied the space around us. Barrels have blocked my view. How can I paint the sky as it hardly can be seen?” he asked during an interview in 1999. Since then more than a decade has elapsed and the war has paused.  “We now live in a post-barrelist stage, surrounded by new symbols of militarization” he said to JDS, while his latest exhibition of sculpture and drawings – ‘The Monument and Other Works’ – is being held at Lionel Wendt Art Gallery in Colombo.  Returning to the island in 1993 after completing his postgraduate studies at the Moscow State Art Institute, Thenuwara became head of the Vibhavi Academy of Fine Arts – better known as VAFA – apart from lecturing at the Faculty of Aesthetic Studies at the Colombo University. He was an artist in residence at CAIR, Centre for Art International Research at Liverpool John Moores University and served as a Board Member of the Architectural Association Foundation in London in 1996-97.

Continue Reading →

எதுவரை இணைய இதழ்- நான்கு

'எதுவரை' இணைய இதழ் வலையில்‘எதுவரை’ இணைய இதழ் வலையில்..

நட்புடன், எதுவரை இணைய இதழ்- நான்கு பதிவேற்றப்பட்டுள்ளது, கீழ்வரும் தொடுப்பின் ஊடாக நீங்கள் வாசிக்கலாம்.  எதுவரை: http://eathuvarai.net/?paged=3    உங்கள் கருத்துக்கள்,படைப்புகள்,எழுத்துக்களை அனுப்பி வையுங்கள்-நன்றி

இம்மாத இதழின் உள்ளடக்கம்:

*கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்
*அன்னிய நிதியின் வேர்கள்!
*பெயரில் என்ன இருக்கிறது?
*நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு
*காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்
*சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்
*ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்
*விடியல் சிவா சில குறிப்புகள்
*யாரும் பாடலாம் என்னை-கவிதை
*கண்ணன் பதில்கள்-பகுதி மூன்று

Continue Reading →

பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில….

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில: http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh8.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தக் கடிதம்…

Continue Reading →