வ.ந..கிரிதரனின் ஆங்கிலக் கவிதைகள் சில…

வாசிப்பும், யோசிப்பும் 27: கனடிய பல்லின இலக்கியம் பற்றிய 'டொராண்டோ ஸ்டார்' ஆசிரியருக்கான கடிதமும், 'A Refugee’s Thoughts On Birds' (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்')  மற்றும் A SQUIRREL AND I (ஓர் அணிலும் நானும்) ஆகிய ஆங்கிலக் கவிதைகளும்.

‘A Refugee’s Thoughts On Birds’ (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்’), A SQUIRREL AND I , The damsels of the night sky and their giggles மற்றும் My Belief on E.T   ஆகிய கவிதைகளை அண்மையில் எனது படைப்புகளை உள்ளடக்கியுள்ள ஆங்கில வலைப்பதிவுக்காக எழுதினேன். வலைப்பதிவின் இணைய முகவரி: http://vngiritharan23.wordpress.com/
அக்கவிதைகள் கீழே:

Continue Reading →