வாசிப்பும் , யோசிப்பும் – 8: ‘ராஜ்சிவா’வின் ‘சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங்க் தியரியும்’ உயிர்மை (டிசம்பர் 2012) கட்டுரை பற்றி…

வாசிப்பும் யோசிப்பும்!டிசம்பர் 2012 உயிர்மை இதழில் வெளியாகியுள்ள ‘ராஜ்சிவா’வின் ‘சிருஷ்டியின் இரக்சியமும், ஸ்ட்ரிங்க் தியரியும்’ என்னும் கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. பொதுவாக வானியற்பியல் (Astro-Physics) பற்றிய ஆழமான கட்டுரைகள், அபுனைவுகள் போன்றன என்னை மிகவும் கவர்பவை. அவை நாம் வாழும் இவ்வுலகைப் பற்றி, இப்பிரபஞ்சத்தைப் பற்றி, பல்பரிமாணங்களுக்கான சாத்தியங்கள் பற்றியெல்லாம் ஆழமாக, தத்துவார்த்த நோக்கில் எம்மைச் சிந்திக்க வைப்பவை. இக்காரணங்களுகாகவே அவை என்னை அதிகமாகக் கவர்பவையாகவிருந்து விடுகின்றன.

Continue Reading →