A.N.K’s Two English Articles.

From the pages of arthasastra! Hoarders, Blackmarketeers & Smugglers!

By A.N.Kandasamy

அறிஞர் அ.ந.கந்தசாமி “merchants and pirates were for a long time one and the same person. Even today mercantile morality is really nothing but a refinement of piratical morality.” When Nietzsche, the German philosopher, uttered  these words in the nineteenth century, he was actually echoing the views of that kautiliya of Arthasastra held on the same matter about 2,250 years before him. For Kautiliya in his Fourth Book of the Arthasastra entitled the Removal of Thorns has devoted the entire second chapter of the book to the protection of the people from the avarice and trickeries of the trading classes. In fact the name of the chapter itself is Protection against Merchants. By the use of the carefully chosen word “Protection,” Kautiliya clearly suggests to us that he considers the merchant as an enemy of society and that people should be afforded protection against his onslaughts on them in the same way you provide protection against pestilences, famines and fire.  While one may hesitates to endorse either Kautiliya or Nietzsche completely in their considering the trader as an enemy of the people or a pirate, no one would disagree in classifying the hoarder, the blackmarketeer, the smuggler, the adulterator and the swindler who uses  short weights and measures among them as No.1 enemies of the public and treat them as such. These public enemies become the more odious when they practice their hateful activities in the field of essential stuffs especially in the field of trade in food materials.

Continue Reading →

‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’

அறிஞர் அ.ந.கந்தசாமி அறிஞர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்திருக்கும் சமயம் கவிஞர் முருகையன் அ.ந.க.வின் நினைவாகக் கவிதையொன்றினை எழுதியிருக்கின்றார். தினகரன் (இலங்கை) பத்திரிகையின் மார்ச் 14, 1968இல் ‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’ என்னும் தலைப்பிலெழுதப்பட்ட அக்கவிதை ஒரு பதிவுக்காக ‘பதிவுகளில்’ மீள்பிரசுரமாகின்றது. மேற்படி தினகரன் பத்திரிகையில் ‘எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி’ என்னும் கட்டுரையொன்றும் அதே தினத்தில் எழுத்தாளர் காவலூர் ராசதுரையால் ‘இலக்கியம் படைத்தோர்’ எனக் கட்டமிடப்பட்ட தலையங்கத்தின் கீழ் பிரசுரமாகியுள்ளது. ஈழத்துப் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் கவிதையுலகில் ‘தான் தோன்றிக் கவிஞரா’க அறியப்பட்டவருமான சில்லையூர் செல்வராசன் அறிஞர் அ.ந.கந்தசாமியின் உற்ற நண்பராக விளங்கியவர். இருவருமே சிறு வயதில் கொழும்பு வந்து வாழ்க்கைப் பாதையில் எதிர்நீச்சல் போட்டவர்கள். இவர் தனது அ.ந.க. பற்றிய உணர்வுகளைக் ‘கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!’ என்னும் கவிதையாக வீரகேசரியில் தந்தவர். இக்கவிதை வீரகேசரியின் வாரவெளியீட்டில் 16-2-1986 அன்று வெளிவந்தது. அவரது அ.ந.க.வுடனான அனுபவத்தையும், நட்பினையும் விபரிக்கும் கவிதையிது. அக்கவிதையும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.

‘கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)’

– கவிஞர் முருகையன் –

நேற்றை இரவு பாதித் துயிலிலே
கந்த சாமியைக் காண நேர்ந்தது.

Continue Reading →