விடுகதை போடுவதில் எனக்கு நாட்டமில்லை;
சொற் சிலம்பம் ஆடுவதிலும் பெரிதும்
ஆர்வமில்லை.
விடுகதை போடுபவர்களுக்கு நிச்சயம்
விடுகதைக்கான பதில் நிச்சயம் தெரிந்திருக்க
வேண்டும்.
சொற் சிலம்பம் ஆடுபவர்களுக்கு அச்
சிலம்பாட்டத்தின் விதி முறைகள்
நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
அவ்விதம் பதில் தெரிந்தவர்கள்
போடும் விடுக(வி)தைகளை
நான் வெறுப்பதில்லை.
அவ்விதம் விதி முறைகள் தெரிந்து
சிலம்பாட்டம் ஆடுபவர்களின்
ஆட்டத்தை நான் இரசிப்பதுண்டு.
ஆனால் விதிமுறையும் தெரியாமல்,
விடுக(வி)தைக்கான பதிலும் தெரியாமல்
போடுவது விடுக(வி)தையுமல்ல.
ஆடுவது சொற் சிலம்பாட்டமும்
அல்ல.
விடுகதைகளும், சிலம்பாட்டமும்
இணைந்துவரின் அதுவுமளவுடன்
அவற்றை நான் இரசிப்பதுண்டு.
நான் –வ.ந.கிரிதரன் – எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. ‘சொந்தக்காரன்’ கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. ‘வீட்டைக் கட்டிப்பார்’ ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. ‘யன்னல்’ உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் – கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் – நோர்வே), ‘பூர்வீக இந்தியன்’ (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. ‘சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை’ ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். ‘அமெரிக்கா’ ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், ‘குடிவரவாளன் ‘ ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:

நான் – வ.ந.கிரிதரன் – எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. ‘சொந்தக்காரன்’ கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. ‘வீட்டைக் கட்டிப்பார்’ ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. ‘யன்னல்’ உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் – கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் – நோர்வே), ‘பூர்வீக இந்தியன்’ (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. ‘சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை’ ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். ‘அமெரிக்கா’ ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், ‘குடிவரவாளன் ‘ ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு: