The Old Guard should give way to the New Young & Pedestrian again By K. S. Sivakumaran

The Old Guard should give way to the New Young

K.S.SivakumaranThe Tamil community in Sri Lanka is in a dilemma today because of several factors chief among them is the old-fashioned politics among the leadership, particularly of the so-called Tamil National Alliance (TNA) which has sober people and extreme radicals, who refuse to see realities. Understandably the able Northern leaders decided the fate of the Thamilians in the North and East in the past. But they cannot do that anymore because there are emerging young people taking a realistic stance to ameliorate the problems of the people in that part of Lanka. Even in the heartland of the Northern peninsula signs are that educated young women and men are thinking differently. What had happened to the old guard was that they lacked farsightedness and reigning in an assumption that they are a superior lot compared with the people in the Northern Islands, East and the Hill Country based on caste and education they were blessed with. They openly downgraded others and wanted to reign supreme. But to be fair by the late SJV Chelvanayagam, a Christian, was an exception.

Continue Reading →

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (30 & 31)

(30) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

- வெங்கட் சாமிநாதன் -இன்று இங்கு (பெங்களூருவில்) பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்துள்ளது. எனக்குப் பிடித்த ஒரு நடிகர் ஓம் பூரி பெங்களூருவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் International Film Festival – ல் பேசியிருக்கிறார்.  Art film – ம்  commercial film – ம் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று. ஷ்யாம் பெனிகல், கோவிந்த் நிஹலானி போன்றாரால் சினிமா உலகத்துக்கு அறிமுகப் படுத்தப்பட்டவர். சினிமாவுக்கு வரும் முன் National School of Drama, Delhi யில் பயின்றவர். நாஸருதீன் ஷா போன்று நாடகம் பயின்றவர் சினிமாவுக்கு வந்ததும் தன்னை மிக வியந்து பாராட்டும் வகையில் ஆச்சரியப்படும் வகையில் சினிமாவுக்கு ஏற்ற வகையில் தன் நடிப்பை மாற்றிக்கொண்டவர். இன்று ஹிந்தி சினிமா உலகில் மிகச்சிறந்த நடிகர் என்று நாம் அங்கீகரித்தகுந்த மிகச் சிலரில் ஒருவர் இந்த ஓம் பூரி.

Continue Reading →